விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்; சட்டசபைக்கு வேண்டாம்!

அண்மைச் செய்திகள் 1 மாதம் முன் April 15, 2026

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் துரை கி.சரவணன் அவர்களுக்கு சேத்தியாதோப்புக் கூட்டுச்சாலையில் ‘பானை’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று (15.04.2026) காலை பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.

எங்களை பின்தொடருங்கள்