அண்ணன் லியோனி அவர்களின் பொன்விழா

அண்மை நிகழ்வுகள் 1 மாதம் முன் February 1, 2026

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் அண்ணன் லியோனி அவர்களின் பொன்விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் "லியோனி ஆகிய நான்" என்னும் தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று அண்ணன் லியோனி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!

புகைப்பட தொகுப்பு

எங்களை பின்தொடருங்கள்