அம்பேத்கர் திடலில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு வீரவணக்கம்

அண்மை நிகழ்வுகள் 1 மாதம் முன் April 14, 2026

புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று(14.04.2026)  வி.சி.க தலைமையகமான அம்பேத்கர் திடலில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து  வீரவணக்கம் செலுத்தினார் எழுச்சித்தமிழர்.

எங்களை பின்தொடருங்கள்