இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா

அண்மை நிகழ்வுகள் 1 மாதம் முன் February 3, 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் M. K. Stalin அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்கள், தோழமை இயக்கத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

புகைப்பட தொகுப்பு

எங்களை பின்தொடருங்கள்