விசிக பற்றி
விசிக தமிழ்நாட்டில் மறுக்க முடியாத அரசியல் இயக்கமாக இருந்து வருகிறது. இது சாதி ஒழிப்பு, சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகிய தளங்களில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளுக்காக அர்ப்பணித்து இயங்கி வருகிறது.
ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் விளிம்பு நிலை மக்கள் அரசியல் நீரோட்டத்தில் பங்குபெறச் செய்து அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அவர்களை சமூக அதிகாரம் உள்ள மக்களாக மாற்ற பாடுபட்டு வருகிறது.
அண்மை நிகழ்வு
அம்பேத்கர் திடலில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு வீரவணக்கம்
புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று(14.04.2026) வி.சி.க தலைமையகமான அம்பேத்கர் திடலில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வீரவண...
தம்பி அபினேஷ் அவர்களின் இல்லத் திறப்பு விழா
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் தம்பி அபினேஷ் அவர்களின் இல்லத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டேன்.
சூனாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழா
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழா நிகழ்வில் கலந்து கொண்டேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் M. K. Stalin அ...
அண்ணன் லியோனி அவர்களின் பொன்விழா
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் அண்ணன் லியோனி அவர்களின் பொன்விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் "லியோனி ஆகிய நான்&qu...
ஜெய் பீம் ஃபவுண்டேஷன் சார்பில் -புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும் 50 நூல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஜெய் பீம் ஃபவுண்டேஷன் சார்பில் கவுதம சன்னா அவர்களின் தொகுப்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும் 5...
அண்மைச் செய்திகள்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு விருப்பமில்லை" -எம்.பி. திருமாவளவன்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு விருப்பமில்லை" -எம்.பி. திருமாவளவன்இது குறித்து எழுச்சித்தமிழர் அவர்கள்...
சமுதாயத் தலைவர் இளையபெருமாளுக்குச் சிறப்பு செய்யவே ஜோதிமணிக்கு வாய்ப்பு! எழுச்சித்தமிழர் பெருமிதம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி.சிக வேட்பாளர்,...
எந்தச் சமூகத்திற்கும் எதிரானவர்கள் இல்லை சிறுத்தைகள்! எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி.சிக வேட்பாளர் ப...
விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்; சட்டசபைக்கு வேண்டாம்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் துரை கி.சரவ...
விஜய்க்குப் போடும் ஓட்டு மோடிக்குத்தான்! - எழுச்சித்தமிழர் உறுதி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி..சிக வேட்பாளர் துணைப்பொது...
181 தமிழ் குடும்பத்தினருக்கு உடனடியாக தற்காலிக குடியிருப்பு எழுச்சித்தமிழர் கோரிக்கை
"கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுதில்லி மதராசி முகாம் குடியிருப்புகள் அகற்றப்பட்டதால் வசிப்பதற்கு வீடின்றி தவித்து வரும...
"தமிழகத்தில் வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கே தெரியும்.." திருமாவளவன்
டெல்லி: தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பதைத் தெரிந்ததால் தான் பாஜக பட்ஜெட்டிலும் எந்தவொரு நிதியையும் ஒதுக்கவில்ல...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள்
வரலாற்று மைல்கற்கள்
பிரத்யேக பேட்டி
நமது கொடியின் வண்ணங்கள், நமது கட்சியின் சின்னம், நமது இலட்சினை
நீலம்
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலை குறிக்கிறது.
சிவப்பு
உழைக்கும் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்கான புரட்சிகர பாதையை குறிக்கிறது
நட்சத்திரம்
ஐந்து முனை நட்சத்திரம் சமத்துவம், வறுமை ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ் தேசியம், வல்லாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றை குறிக்கிறது.
சிறுத்தை
வீரம் மற்றும் அஞ்சாத எதிர்ப்பை குறிக்கிறது
பானை
மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியின் அடையாளத்தை குறிக்கிறது
கட்சி கட்டமைப்பு
புகைப்பட தொகுப்பு
விசிக பேரணிகளின் தருணங்களை, கூட்டங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள்.


