Slide 1
Slide 2
Slide 3
Background

விசிக பற்றி

விசிக தமிழ்நாட்டில் மறுக்க முடியாத அரசியல் இயக்கமாக இருந்து வருகிறது. இது சாதி ஒழிப்பு, சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகிய தளங்களில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளுக்காக அர்ப்பணித்து இயங்கி வருகிறது.

ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் விளிம்பு நிலை மக்கள் அரசியல் நீரோட்டத்தில் பங்குபெறச் செய்து அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அவர்களை சமூக அதிகாரம் உள்ள மக்களாக சோசியல் எம்ப்ரூவ்மெண்ட் மாற்ற பாடுபட்டு வருகிறது.

அண்மை நிகழ்வு

அண்மை நிகழ்வுகள் December 12, 2025

பாஜக-வின் உண்மையான எதிரி கட்சிகள் அல்ல, அரசமைப்புச் சட்டம் தான்

பாஜகவின் உண்மையான எதிரி யார்?1. உண்மையான எதிரி கட்சிகள் அல்ல, அரசமைப்புச் சட்டம்பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த ரீதியான முதன்மை எதிரி காங்கிரஸ் கட்சிய...

அண்மை நிகழ்வுகள் December 11, 2025

புனித தீபத்தூண் என்று கூறப்பட்டது உண்மையில் ஒரு ஆங்கிலேயர் கால எல்லைக்கல்..!

1. புனித தீபத்தூண் என்று கூறப்பட்டது உண்மையில் ஒரு ஆங்கிலேயர் கால எல்லைக்கல்!ஒரு பிரச்சனையை உருவாக்குவதற்கான முதல் படி, ஒரு பொதுவான பொருளுக்கு புனித அ...

அண்மை நிகழ்வுகள் December 08, 2025

தொழிலாளர்கள் தான் நமது நாட்டின் முதுகெலும்பு..! | பனையூர் மு பாபு உரை

தொழிலாளர்கள் "நாட்டினுடைய முதுகெலும்பு" என்று பொதுவாக அழைக்கப்படுகிறார்கள். ஆனால், சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் மூலம் அந்த முது...

அண்மை நிகழ்வுகள் December 07, 2025

'கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்' - நாம் தவறாகப் பயன்படுத்தும் அம்பேத்கரின் புகழ்பெற்ற முழக்கம்

நீங்கள் தவறாகப் புரிந்துகொண்ட 5 பெரியாரிய-அம்பேத்கரியக் கருத்துக்கள்: தொல். திருமாவளவனின் ஆழமான அலசல்அரசியல் களத்தில் பெரியார், அம்பேத்கர் போன்ற மாபெர...

அண்மை நிகழ்வுகள் November 24, 2025

மீண்டும் பாஜக CAA சட்டத்தை அறிவித்தால் , மறுபடியும் போராட்டம் வெடிக்கும் | தொல் திருமாவளவன் பேச்சு

நாடு முழுவதும், குறிப்பாகத் தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கான சிறப்புத் தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) சமீபத...

அண்மை நிகழ்வுகள் November 24, 2025

CAA NRC யை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவது தான் SIR..! | பனையூர் மு பாபு எம்.எல்.ஏ உரை

சமீப காலமாக, தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்கள் (SIR) பரவலாக நடைபெற்று வருகின்றன. இது ஒரு சாதாரண நிர்வாக நடைமுறை என்று ப...

அண்மை நிகழ்வுகள் November 24, 2025

தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் ஓட்டுரிமையை இழப்பார்கள்..!

வாக்களிப்பது என்பது நாம் சாதாரணமாக நினைக்கும் ஒரு எளிய செயல். ஆனால், அதுவே நம் ஜனநாயகத்தின் ஆகப்பெரிய சமத்துவ ஆயுதம். கோடீஸ்வரனும் அன்றாடக் கூலியும் ச...

அண்மை நிகழ்வுகள் November 24, 2025

SIR..! | பாஜக தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்..!

தேர்தல் நெருங்கும் சமயங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவை வழக்கமான நிர்வாக நடைமுறைகளாகவே நம்மில் பலரும் பார்க்க...

அண்மை நிகழ்வுகள் November 19, 2025

பறை என்பதில் இருந்து பரையன் என்கிற சமூகம் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை..!

பறை அடித்ததால் 'பரையன்' என்ற பெயர் வரவில்லை! தொல். திருமாவளவன் உடைக்கும் 5 ஆழமான உண்மைகள்அறிமுகம்: நாம் அறியாத உண்மைகள்'பறை' என்ற...

அண்மைச் செய்திகள்

அண்மைச் செய்திகள் December 22, 2025

திமுகவை அழிக்க முடிந்தால் அழித்துக் கொள்ளுங்கள்.

திருமாவளவனின் பேச்சு: ஒரு எளிய விளக்கம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் சமீபத்தில் ஆற்றிய உரை, அரச...

அண்மைச் செய்திகள் December 20, 2025

97.3 லட்சம் வாக்குகள் மாயம்: தேர்தல் ஆணையத்தின் மூலம் பாஜகவின் 'தில்லுமுள்ளு'

97.3 லட்சம் வாக்குகள் மாயம்: தேர்தல் ஆணையத்தின் மூலம் பாஜகவின் 'தில்லுமுள்ளு'அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவியவ...

அண்மைச் செய்திகள் December 19, 2025

காந்தி மீது பாஜகாவுக்கு அவ்வளவு வெறுப்பு இருக்கிறது

1. 100 நாள் வேலைத் திட்டம்: பெயர் மாற்றம் முதல் நிதி குறைப்பு வரைதேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்க...

அண்மைச் செய்திகள் December 18, 2025

ஈழத் தலைவர்கள் குழுவின் முதன்மையான மற்றும் மிக முக்கியமான கோரிக்கைகள்..!

கோரிக்கை 1: வெறும் திருத்தம் வேண்டாம், கூட்டாட்சியே தீர்வு!ஈழத் தலைவர்கள் குழுவின் முதன்மையான மற்றும் மிக முக்கியமான கோர...

அண்மைச் செய்திகள் December 14, 2025

குறைந்தபட்ச கண்டனத்தைக்கூட வெளிப்படுத்தாத ஓய்வுபெற்ற நீதிபதிகள்..!

1. நீதித்துறை மீது நேரடி மோதல்: பதவி நீக்கத் தீர்மானம் ஒரு அதிர்ச்சித் திருப்பம்நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான ப...

அண்மைச் செய்திகள் December 12, 2025

திருப்பரங்குன்றம் பிரச்சனையை ஊதி பெருக்குகிறார்கள்..!

ஒரு கோடி பேரின் வாக்குரிமைக்கு ஆபத்து? "வாக்குத் திருட்டு" குறித்த தீவிரமான குற்றச்சாட்டுஜனநாயகத்தின் ஆணிவேரைய...

அண்மைச் செய்திகள் December 10, 2025

தேர்தல் ஆணையம் பாஜக-விற்கு சாதகமாக செயல்படுகிறதா?

இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேராக இருப்பது ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமை. இது நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒன்று. ஆனால்,...

அண்மைச் செய்திகள் December 09, 2025

ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணியின் சார்பாக மக்களவைத் தலை...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள்

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்
சிதம்பரம் தொகுதி

facebook

twitter

instagram

து. ரவிக்குமார்
து. ரவிக்குமார்
விழுப்புரம் தொகுதி

facebook

twitter

சிந்தனைச் செல்வன்
சிந்தனைச் செல்வன்
காட்டுமன்னார்கோவில் தொகுதி

facebook

twitter

instagram

ஆளூர் ஷாநவாஸ்
ஆளூர் ஷாநவாஸ்
நாகப்பட்டினம் தொகுதி

facebook

twitter

instagram

பனையூர் மு. பாபு
பனையூர் மு. பாபு
செய்யூர் தொகுதி

facebook

twitter

instagram

எஸ்.எஸ். பாலாஜி
எஸ்.எஸ். பாலாஜி
திருப்போரூர் தொகுதி

facebook

twitter

வரலாற்று மைல்கற்கள்

1972

1972

மகாராஷ்டிராவில் தலித் பேன்தர்ஸ் ஆப் இந்தியா (DPI – DALIT PANTHERS OF INDIA) இயக்கம் J.V.பவார், நம்தியோ தாசர் மற்றும் ராஜா தாலே ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது.

1977

1977

DPI-யில் இருந்து பிரிந்து பாரதிய தலித் பேன்தர்ஸ் அமைப்பு திரு ராமதாஸ் அட்வாலி போன்ரோலால் தோற்றுவிக்கப்பட்டது.

1982

1982

BDP- யின் தமிழ்நாட்டு கிளையாக தலித் பேன்தர்ஸ் இயக்கம் (DPI) திரு A.மலைச்சாமி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

1988

1988

திரு A.மாலைச்சாமி-யுடன் இரா. திருமாவளவன் அரசு தடயவியல் அதிகரியாக பணி புரிந்த போது முதல் முறையாக அறிமுகமானார்.

1989

1989

செப் 14, 1989 - திரு A.மாலைச்சாமி அவர்கள் மறைவு.

1990

1990

21 ஜனவரி 1990 - திரு இரா. திருமாவளவன் DPI-யின் தலைவராக பொறுப்பேற்றார். DPI இயக்கம் விடுதலை சிறுத்தைகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1999

1999

11 செப் 1999 - விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. திரு இரா. திருமாவளவன் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) அவர்களுடன் இணைந்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு 2,25,768 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

2001

2001

2001 - திரு. இரா. திருமாவளவன் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட பேரவை உறுப்பினராக நியமனம் பெற்றார்.

2002

2002

2002 - தமிழ்நாடு அரசின் கட்டாய மத மாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து இந்து பெயர்களை கைவிட்டு சுத்த தமிழ் பெயர் சூட்டி கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் தலைவர் இரா.திருமாவளவன் தொல். திருமாவளவன் என பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

2004

2004

2004 - தலைவர் தொல் திருமாவளவன் சட்ட மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

2006

2006

2006 - விசிக சட்டபேரவை பொது தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

2009

2009

2009 - தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்டு 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2013

2013

2013 - ஆந்திர மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி "விமுக்த சிறுத்தலு" எனத் தொடங்கப்பட்டது.

2016

2016

2016 - தலைவர் தொல். திருமாவளவன் அவர்களால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி "வெளிச்சம் tv" தொடங்கப்பட்டது.

2018

2018

2018 - எழுச்சி தமிழர் எழுதிய "அமைப்பாய் திரள்வோம்" நூல் வெளியிடப்பட்டது.

2019

2019

2019 - நாடாளுமன்ற பொது தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. எழுச்சி தமிழர் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

2020

2020

2020 - மனுதர்ம சாஸ்திரம் என்னும் சனாதன நூலை தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விசிக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

2021

2021

2021 - தமிழ்நாடு சட்ட பேரவை பொது தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று இரண்டு தனி தொகுதி, இரண்டு பொதுத் தொகுதி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2024

2024

2024 - நாடாளுமன்ற பொது தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று இரண்டு தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது; எழுச்சி தமிழர் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றார். நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தல் வெற்றிகளை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தமிழ்நாட்டின் மாநில கட்சியாக அங்கீகரித்து எழுச்சி தமிழரின் 34 ஆண்டு கால அரசியல் பயணத்தின் மாபெரும் சாதனையாக விசிக-விற்கு நிரந்தர சின்னமாக பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

நமது கொடியின் வண்ணங்கள், நமது கட்சியின் சின்னம், நமது இலட்சினை

நீலம்

நீலம்

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலை குறிக்கிறது.

சிவப்பு

சிவப்பு

உழைக்கும் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்கான புரட்சிகர பாதையை குறிக்கிறது

நட்சத்திரம்

நட்சத்திரம்

ஐந்து முனை நட்சத்திரம் சமத்துவம், வறுமை ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ் தேசியம், வல்லாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றை குறிக்கிறது.

சிறுத்தை

சிறுத்தை

வீரம் மற்றும் அஞ்சாத எதிர்ப்பை குறிக்கிறது

கட்சி கட்டமைப்பு

கட்சியின் அமைப்பு
கட்சியின் உட்பிரிவுகள்
கட்சியின் அமைப்பு
கட்சியின் அமைப்பு
கட்சியின் உட்பிரிவுகள்
கட்சியின் உட்பிரிவுகள்

புகைப்பட தொகுப்பு

விசிக பேரணிகளின் தருணங்களை, கூட்டங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள்.

gallery-img1 gallery-img2 gallery-img3 gallery-img4 gallery-img5 gallery-img6
gallery-img1 gallery-img2 gallery-img3 gallery-img4 gallery-img5 gallery-img6
gallery-img1 gallery-img2 gallery-img3 gallery-img4 gallery-img5 gallery-img6
விசிக யூடியுப்
வெளிச்சம் டி.வி
களத்தில் சிறுத்தைகள்
திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு