வெளிச்சம் தொலைக்காட்சி அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு எழுச்சித் தமிழர் அவர்களை மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

புகைப்பட தொகுப்பு 1 மாதம் முன் April 14, 2026

புரட்சியாளர் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள வெளிச்சம் தொலைக்காட்சி அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு எழுச்சித் தமிழர் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

புகைப்பட தொகுப்பு

எங்களை பின்தொடருங்கள்