நூறுநாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்ட நினைக்கும் பாஜக..!
வீடியோ தொகுப்பு
4 வாரங்கள் முன்
December 16, 2025
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புறுதித் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் " விக்சித் பாரத் ஜி ராம் ஜி " என்னும் புதிய மசோதாவை (16-12-2025) மக்களவையில் அறிமுகப்படுத்தினர்.
இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அத்துடன், இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் வெளிநடப்பு செய்யப்பட்டது. பின்னர், காந்திசிலை வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாகச் சென்று காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.