ஒரு கோடி பேரின் வாக்குரிமைக்கு ஆபத்து..! | தொல் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

வீடியோ தொகுப்பு 1 மாதம் முன் December 12, 2025

திருப்பரங்குன்றம் பிரச்சனையை ஊதி பெருக்குகிறார்கள்..!


ஆர்.எஸ்.எஸ் உடைய தலைவர்களும் அதன் துணைநிலை அமைப்புகளும் தமிழ்நாட்டில் எப்படி காலூன்றுவது என்பதற்கு பல்வேறு முயற்சிகளை முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் அதிலே ஒன்று திருப்பரங்குன்றம் தீப பிரச்சனை.

காணொளிகள்

எங்களை பின்தொடருங்கள்