181 தமிழ் குடும்பத்தினருக்கு உடனடியாக தற்காலிக குடியிருப்பு எழுச்சித்தமிழர் கோரிக்கை

அண்மைச் செய்திகள் 1 மாதம் முன் February 12, 2026

"கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுதில்லி மதராசி முகாம் குடியிருப்புகள் அகற்றப்பட்டதால் வசிப்பதற்கு வீடின்றி தவித்து வரும் 181 தமிழ் குடும்பத்தினருக்கு உடனடியாக தற்காலிக குடியிருப்புகளை வழங்க வேண்டும்" என்னும் கோரிக்கையை இன்று மாண்புமிகு இரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து வலியுறுத்தினேன்.

புகைப்பட தொகுப்பு

எங்களை பின்தொடருங்கள்