ஜெய் பீம் ஃபவுண்டேஷன் சார்பில் -புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும் 50 நூல்

அண்மை நிகழ்வுகள் 1 மாதம் முன் January 31, 2026

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஜெய் பீம் ஃபவுண்டேஷன் சார்பில் கவுதம சன்னா அவர்களின் தொகுப்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும் 50 நூல்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவராத புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கடிதங்களும் தொகுக்கப்பட்டு நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரியம் 50 நூல்களை இன்று சென்னை அருங்காட்சியாக அரங்கத்தில் வெளியிட்டேன்.

மேனாள் நீதியரசர் சந்த்ரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன், ஒதிஷா மாநில முதல்வரின் மேனாள் ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், சுபாஷினி அவர்கள் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.

எங்களை பின்தொடருங்கள்